தமிழக முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள், நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.