உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் – எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பாக
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
“பசி இல்லா தமிழகம்” என்பதே
தளபதி விஜய் அவர்களின் மக்கள் நல அரசியலின் நோக்கம்!
மக்களின் முகத்தில் சிரிப்பு மலரச் செய்வதே எங்கள் வெற்றி.