மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
அமைச்சர் அண்ணன் திரு.N.ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வழக்கறிஞர்
திரு.S.விஜயகுமார் Bsc.BL MLA அவர்கள்
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு அலுவலகத்தில்(Uthukottai - Depot) சென்று ஆய்வு மேற்கண்ட போது.