செழிக்கட்டும் கும்மிடிப்பூண்டி – மக்கள் நம்பிக்கையில் விஜயகுமார்!
கும்மிடிப்பூண்டி தொகுதியில்
தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும்
உங்கள் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் S. விஜயகுமார் (B.Sc., B.L.,)
அவர்களுக்கு மக்கள் மத்தியில் உற்சாகமான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.