அன்பைப் பகிர்வோம்!

தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி Vijay அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மாவட்ட கழக செயலாளர்
வழக்கறிஞர் திரு. S. விஜயகுமார், B.Sc., B.L.
மற்றும்
எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு. K. உதயகுமார், B.A.
அவர்களின் வழிநடத்தலில்,
சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் புனித ரமலான் (ஈதுல் பித்ர்) திருநாளை முன்னிட்டு,
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த
ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.
இந்த புனித நாள்,
அனைவரின் வாழ்க்கையிலும்
✨ அமைதி
❤️ அன்பு
🌾 செழிப்பு
🤝 ஒற்றுமை
வளர்ச்சியடைய வழிவகுக்கட்டும் என வாழ்த்துகின்றோம்.

21 Mar 2026