எல்லாபுரம்:
எல்லாபுரம் ஒன்றிய செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினராகவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக செயல்பட்டு வருபவருமான திரு. M. அன்பரசன் அவர்கள் தமது திருமண நாளை கொண்டாடி வருகின்றார்.
இந்நிலையில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருபவர் திரு. K. உதயகுமார், B.A. அவர்கள், திரு. M. அன்பரசன் அவர்களுக்கு தனது மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில்,
“திருமண நாளை கொண்டாடும் அன்பரசன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை எந்நாளும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் நிறைந்ததாக அமைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான நாளில் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.