திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. K. உதயகுமார், B.A. அவர்களின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த சந்திப்பில்
திரு. E. பிரதாப், B.Com. – எல்லாபுரம் ஒன்றியம் இணைச் செயலாளர்
திரு. அஸ்லாம் – எல்லாபுரம் ஒன்றியம் பொருளாளர்
ஆகியோர் கலந்து கொண்டு, தாராட்சி மற்றும் சூளைமேனி கிளைகளில் நிலவும் குறைகள் குறித்து நேரில் கலந்துரையாடினர்.
ஒன்றிய கட்டமைப்பை வலுப்படுத்துதல், கழகப் பணிகளை தீவிரப்படுத்துதல் மற்றும் மக்களுடன் இணைந்து செயல்படும் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சந்திப்பு ஒன்றிய ஒற்றுமையையும், கழக வளர்ச்சிக்கான உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.