செயல்வீரர் ஆலோசனை கூட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம்

தமிழக வெற்றி கழகம் சார்பில் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம், திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அமைப்பில் செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கழக கட்டமைப்பு வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ✊🔥

01 Mar 2026