திருவள்ளூர் வடக்கு மாவட்டம்
தமிழக வெற்றி கழகம்
மாண்புமிகு தமிழக முதல்வர், தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
கழகப் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் திரு. N. ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் S. விஜயகுமார் B.Sc., B.L. அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அனுமதியுடனும்,
கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து ஒன்றியம், பேரூர், கிளை மற்றும் சார்பு அணிகள் சார்பாக நடைபெறும் நலத்திட்டங்கள், மருத்துவ முகாம்கள், அன்னதானம், கல்வி உதவி, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கீழே பதிவு செய்யவும்.